×

அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அன்பு, பொறுமை, கருணைக்கு அடையாளமாக திகழும் இயேசுநாதர் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வோம். கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமைகள், வளர்ச்சிக்காக திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக நமது அரசு உள்ளது.

Tags : Christmas ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Jesus ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...