சென்னை: தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புடன் உழைக்கும் விவசாயிகளின் தியாகம் அளவிட முடியாதது. விவசாயிகளின் நலன், பாதுகாப்பை உறுதி செய்வதே நம் தேச முன்னேற்றத்துக்கான அடிப்படை என்றும் கூறியுள்ளார்.
