கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 19வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் புரளி என தெரிய வந்தது.