டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க சோனியா காந்தி, ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை புகாரை ரத்து செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
