×

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது!

 

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பை விட 33 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கமாக 771.4 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 724.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Chengalpattu district ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...