சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் 2வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் 2வது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தது. 5 வாகனங்களில் சென்ற தீயணைப்புத் துறையினர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர்.
