×

சென்னையில் மேலும் 125 மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி!

 

சென்னை: சென்னையில் மேலும் 125 மின்சாரப் பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். ரூ.214.50 கோடியில் 80 மின்சாரப் பேருந்துகள், 45 மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. ரூ.43.53 கோடியில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனை திறக்கப்பட்டது.

 

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Poovinduvalli ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது