×

2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து!!

சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டது. விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் செய்தியாளர் சந்திப்பு ரத்து என நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Sakitya Academy Awards ,Chennai ,
× RELATED கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர் தகவல்