×

வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை!!

டெல்லி : இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை. அவர்கள் பயன்படுத்திய இரு மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்து, அவர்களை மேற்கு வங்க மாநில காவல்துறையிடம் இந்திய கடலோரக் காவல்படை ஒப்படைத்தது.

Tags : Indian Coast Guard ,Delhi ,Indian Ocean ,West Bengal State Police ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...