- பமகா நிர்வாகக் குழு
- ராமதாஸ்
- Vilupuram
- Bamaka
- திண்டிவனம்
- தாய்லாபுரம் தோட்டம்
- விழுப்புரம் மாவட்டம்
- நிர்வாக குழு
- தைலாபுரம் தட்டா
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- பாலமகா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் அன்புமணி விருப்ப மனு வாங்கி வரும் நிலையில் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி, அருள், அன்பழகன், முரளி சங்கர் உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர்.
