- பமாகா மாநில நிர்வாகக் குழு
- விழுப்புரம்
- தாய்லாபுரம்
- ராமதாஸ்
- பாளமகா மாநில நிர்வாகக் குழு
- மாநில நிர்வாகக் குழு
விழுப்புரம்: தைலாபுரத்தில் நாளை காலை 10 மணிக்கு பாமக மாநில நிர்வாகக்குழு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பூ அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.
