×

2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..!!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று(டிச.15) முதல் டிச.23 ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அறிவித்தது.

Tags : Atamuga ,2026 Assembly Election ,CHENNAI ,ADAMUGA ,2026 ASSEMBLY ELECTIONS ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...