×

தமிழ்நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக தருமபுரியில் 16.5 டிகிரி செல்சியஸ் பதிவு!

 

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக தருமபுரியில் 16.5 டிகிரி செல்சியஸ் பதிவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 

Tags : TAMIL NADU ,DARUMPURI ,Chennai ,Meteorological Centre ,Erode district ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்