அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் இந்திய பயணமாக கொல்கத்தா வந்தடைந்தார். கொல்கத்தாவில் இன்று (டிச.13) நடைபெறும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மெஸ்ஸி, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனும் சந்திக்க உள்ளார்.