×

கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்று கருதுகிறோம். கரூர் சம்பவம் தொடர்பான ரிட் மனுவை ஐகோர்ட் விசாரித்ததில் குழப்பம் உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Madras High Court Registrar ,Karur ,Delhi ,High Court ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...