×

கர்நாடக அரசின் மாதவிடாய் விடுப்பு ஆணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

பெங்களூரு : | கர்நாடகாவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட்ட அம்மாநில அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் விடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

Tags : Karnataka ,Bangalore ,
× RELATED ஒன்றிய அமைச்சர் கட்கரியுடன்...