×

கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!

 

கர்நாடக: கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் இன்று கூடுகிறது. கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதனை ஒற்றுமையாக எதிர்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 

Tags : Karnataka Assembly Winter Session ,Karnataka ,Swarna Soudha ,Belagavi ,Congress ,
× RELATED இந்தியர்களை ஒருங்கிணைக்கிறது வந்தே மாதரம்: பிரியங்கா காந்தி