×

மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

 

மன்னார்குடி அடுத்த கோட்டூரில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : Mannarkudi ,Kotur ,Thirutarapuundi Government Hospital ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் பாஜ நிர்வாகி சிக்கினார்