×

ராயனூர் நினைவு ஸ்துபி அருகே குடிமகன்கள் அட்டகாசம்

 

கரூர், டிச. 7: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவுச் சின்ன ஸ்தூபியை சுற்றிலும் ஆக்ரமிப்புகள் உள்ளது. இதனை முறையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில் இந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

 

Tags : Rayanur Memorial Stupa ,Karur ,Rayanur, Karur ,Rayanur Ponnagar ,Karur Corporation… ,
× RELATED புகழூர் நகராட்சி எஸ்ஐஆர் படிவம் 100 சதவீதம் பூர்த்தி செய்து சாதனை