×

தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பக்தியை வைத்து பகை வளர்க்கக் கூடாது. சமாதானம் என்பதுதான் இறை கொள்கை; சனாதனம் அல்ல இறை கொள்கை என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Shekhar Babu ,Chennai ,Hindu Religious Affairs ,Shekar Babu ,
× RELATED சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்...