×

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதியது. விபத்தில் ஐயப்ப பக்தகர்கள் உள்பட 2 கார்களிலும் வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Ramanathapuram ,Ayyappa ,Andhra Pradesh ,Rameshwaram ,
× RELATED மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு...