×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை உயர்ந்து முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்ந்து 85,265 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

Tags : Mumbai ,Sensex ,Bombay Stock ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை!