×

நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாக இருந்த ‘வா வாத்தியார்’ படத்துக்கு இடைக்காலத் தடை

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாக இருந்த ‘வா வாத்தியார்’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் என்பவரிடம் ரூ.10 கோடி கடன் பெற்றதை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை. கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து தர ஸ்டிடுயோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

Tags : Karti ,Chennai ,Arjunlal ,
× RELATED சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ....