×

ராமநாதபுரத்தில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உத்தரகோசமங்கை அருகே வெள்ளா கிராமத்தில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். முருகானந்தம் என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், குடிசை போட்டு தங்கி இருந்த கார்த்திகை செல்வம் (45) உயிரிழந்தார்.

Tags : Ramanathapuram ,Vella village ,Uttarakosamangai ,Karthigai Selvam ,Muruganantham ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!