×

ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கார்டு தர லட்சம் வாங்கிய ஊழியர் கைது!!

ராமநாதபுரம்: விண்ணப்பித்து கிடைத்த ரேஷன் கார்டை தர ரூ.3,500 லட்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். ரூ.3,500 லட்சம் வாங்கிய மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலெட்சுமி (49) கைது செய்யப்பட்டார்.

Tags : Ramanathapuram ,Muthuletshmi ,Mookkaiyur ,
× RELATED சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்...