×

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு: மதுரைக் கிளை

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீப வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி அனுமதித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு செய்தது.

Tags : Thiruparangunram Dipa ,Madurai Branch ,Madurai ,Court ,Thirupparangunram ,Malai Dipa ,Tamil Nadu government ,Deepam ,Thiruparangunaram hill ,
× RELATED ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை