×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் செல்வப்பெருந்தகை, எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

Tags : Committee ,Chief Minister ,Stalin ,Anna Entwalaya, Chennai Chennai ,Congress Group ,Anna Entwalaya, Chennai ,Krish Sodangar ,Richie Sodangar ,M. N. Hekde ,Nivedit Alwa ,Rajesh Kumar ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...