×

திருப்போரூர் அருகே வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அந்தரத்தில் பழுதானதற்கு மன்னிப்பு கேட்டது நிர்வாகம்

சென்னை: திருப்போரூர் அருகே வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அந்தரத்தில் பழுதானதற்கு பூங்கா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. பொழுதுபோக்கு பூங்காவில் பொதுமக்கள் சென்ற சில ரைடுகள் பாதியில் நின்றுவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது

Tags : Wonderla Amusement Park ,Thiruporur ,Chennai ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 92.41% நீர் இருப்பு