×

கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு ஒத்திவைப்பு!

 

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயபாலன் ஜாமின் மனுவை டிச.15க்கு ஒத்திவைத்தது நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம். காதல் விவகாரத்தில் கவின் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை, சகோதரர், உறவினர் கைது. உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், அவரது மகன் சுர்ஜித், உறவினர் ஜெயபாலன் சிறையில் உள்ளனர்.

 

Tags : JAYABALAN JAM ,KAVIN ARAWAK ,Nella ,Jaithan Jayabalan Jamin ,Kavin Alawak ,NELLA DISTRICT VIOLENCE PREVENTION COURT ,Kavin ,
× RELATED ரூ.98.92 கோடி செலவில் மீன்பிடி...