- மழைநீர்
- லாமரப்பக்கம் ஊராட்சி
- திருவள்ளூர்
- லமரிபக்கம் ஊராட்சி
- அம்மனம்பாக்கம்
- லட்சுமி நகர்
- சக்தி நகர்
- இ. க.
- கனகர்
திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. அம்மணம்பாக்கம், லட்சுமி நகர், சக்திநகர், இ.கே.கேநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
