×

பத்திரப் பதிவுத் துறையில் நேற்று ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டி சாதனை!!

சென்னை : பத்திரப் பதிவுத் துறையில் நேற்று ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பதிவுத்துறை என்று அமைச்சர் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். நேற்று முகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன.

Tags : Chennai ,Minister ,Murthy ,Muhurtha Day ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் பாஜ நிர்வாகி சிக்கினார்