×

சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார். சென்னை, திருவள்ளூருக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Control Center ,Ripon House ,Chennai ,Tiruvallur ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...