×

இந்தியா எப்போதும் ஜனநாயத்தை காக்கும் நாடாக விளங்குகிறது: நாடாளுமன்ற வளாகத்தில் மோடி உரை!

 

டெல்லி: பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகின்றன என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை ஒட்டி மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா எப்போதும் ஜனநாயத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

Tags : India ,Modi ,Delhi ,Winter Session of Parliament ,Bihar ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...