×

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (டிச.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஹே, ஏனாமில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

Tags : Puducherry ,Karaikal ,Minister ,Namachiwai ,Mahe ,Enam ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!