×

கோவையில் நேற்று வீடுகளில் கொள்ளை; 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

கோவை: கோவையில் நேற்று வீடுகளில் கொள்ளையடித்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கவுண்டம்பாளையம் வீட்டு வசதிவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று 13 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை; உ.பி.யைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு; காலில் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிப் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்துள்ளார்.

 

Tags : Coimbatore ,Uttar Pradesh ,Kaundampalayam ,U.P.… ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...