×

ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தந்து உதவிக்கரம் நீட்ட தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தந்து உதவிக்கரம் நீட்ட தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைக்க தலைமைச் செயலருக்கு அறிவிறுத்தல். இலங்கையில் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : EU government ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Sri Lanka ,Tidwa ,Union State ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...