×

காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான முறையில் அகற்றினர்!

 

காரைக்கால்: காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான முறையில் அகற்றினர். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Karaikal ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...