×

டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். ‘மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் வலுவிழந்தது. இன்று மாலை மீண்டும் புயலின் சுழற்சியால் மழை மேகங்கள் உருவாக வாய்ப்பு. மேகக்கூட்டங்கள் இன்று மாலை சென்னையை நோக்கி நகரும்போது இரவு நேரத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு’ எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags : Storm Tidwa ,Pradeep John ,Chennai ,Tidwa ,Tidwa Storm ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...