×

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இன்று மீண்டும் களமிறங்க உள்ளனர். சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்குமா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : Ranchi ,Virat Kohli ,Rohit Sharma ,
× RELATED 2வது முறையாக கடிதம்; போட்டிகளை...