×

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

கன்னியாகுமரி: கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.

Tags : Kanyakumari ,District Collector ,Kottar Saveriyar Peralaya festival ,Azhagumeena ,
× RELATED மீண்டும் மீண்டும் பொய்யை...