கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கன அடியிலிருந்து 1000 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.