×

பாஜகவுக்கு ரூ.758 கோடி நன்கொடையாக அளித்த டாடா

டெல்லி: குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலை தொடங்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த 4 வாரங்களில் பாஜகவுக்கு ரூ.758 கோடியை நன்கொடையாக டாடா நிறுவனம் கொடுத்துள்ளது. ஆலைக்காக ரூ.1.18 லட்சம் கோடி முதலீடு செய்த டாடா குழுமத்திற்கு ரூ.44,203 கோடி மானியம் வழங்கியது அரசு. மேலும் மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகள் வழங்கின

Tags : Tata ,BJP ,Delhi ,Union Cabinet ,Assam, Gujarat ,Tata Group ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு