×

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செப். 1ம் தேதி நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

 

கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செப். 1ம் தேதி நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சுமார் 75 நாட்களுக்குத் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக 135 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

Tags : Kalpakkam ,nuclear plant ,nuclear ,plant ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு