×

நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

நாகை : நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 14 பேரை நவ.9ல் இலங்கை கடற்படை கைது செய்தது.

Tags : Sri Lanka ,Nagai ,Sri Lankan Navy ,Neduntivu ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!