×

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் பின் வாங்கியது ஒன்றிய அரசு!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு பின் வாங்கியுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தை கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 1966ல் பஞ்சாபில் இருந்து ஹரியானா பிரிந்தபோது இரு மாநிலங்களின் பொது தலைநகராக சண்டிகர் உள்ளது. 1984ல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் சண்டிகர் கொண்டு வரப்பட்டது.

Tags : Union Government ,Chandigarh ,Delhi ,Chandigarh Union Territory ,Haryana ,Punjab ,
× RELATED நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த...