இராமநாதபுரம்: தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.