நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நாளை நடக்கவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.