- முதல் அமைச்சர்
- கவிஞர்
- ஈரோடு தமிழ்ஹன்பன்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- கவிஞர் ஈரோடு தமிழ்ஹன்பன்
- தமிழ் நபன்
சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக முதல்வர் கூறினார்.
