×

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர்,மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Indian Meteorological Centre ,Kallakurichi ,Cuddalore ,Ariyalur ,Mayiladuthura ,Thiruvarur ,Nagai ,Thanjai ,Pudukkottai ,Sivaganga ,Madurai ,Virudhunagar ,Ramanathapuram ,Tenkasi ,Tuthukkudi ,Nella ,Kanyakumari ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு