×

முதலாளிகளுக்கான ஆட்சியாக பாஜக அரசு உள்ளது: கனிமொழி எம்.பி

முதலாளிகளுக்கான ஆட்சியாக நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜக அரசின் நிலைப்பாடு என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இருக்கக் கூடாது என பாஜக அரசு நினைக்கிறது என தெரிவித்தார்.

Tags : BJP government ,Kanimozhi M. B. ,Kanimozhi M. B ,Union BJP government ,BJP ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...